மேலும் செய்திகள்
ஈஸ்வரர் கோவிலில் சோமவார விழா
5 minutes ago
தொழில்நுட்ப கோளாறு லண்டன் விமானம் தாமதம்
5 minutes ago
சித்தாத்துாரில் கைப்பந்து போட்டி
10 minutes ago
அனுபவமே சிறந்த ஆசான் வசந்த வாசல் நிகழ்ச்சி
11 minutes ago
சிமென்ட் கல் சாலையை சீரமைக்க வேண்டும் ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், அமிர்தவல்லி ஆபத் சகாய ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில், சிமென்ட் கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சில இடங்களில் சேதமடைந்து, சிமென்ட் கல் பெயர்ந்து உள்ளது. இதனால், சாலை முழுதும் வலுவிழந்து, கற்கள் பெயர்ந்து பாழாகும் சூழல் உள்ளது. எனவே, சேதமான சிமென்ட் கல் சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ம. புஷ்பராஜ், மாத்துார்.
5 minutes ago
5 minutes ago
10 minutes ago
11 minutes ago