உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாநகராட்சி அதிகாரி சபரிமலையில் உயிரிழப்பு

 மாநகராட்சி அதிகாரி சபரிமலையில் உயிரிழப்பு

வளசரவாக்கம்: கேரளாவில், சபரிமலை கோவிலுக்கு சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாவரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 44. இவர், சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம், 154வது வார்டில் உதவி பொறியாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், அய்யப்பன் சுவாமிக்கு விரதமிருந்து, கேரளாவின் பத்தணம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற இவர், நேற்று முன்தினம் மாரடைப்பால் அங்கு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை