உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய கராத்தே போட்டிகாஞ்சி மாணவி அசத்தல்

தேசிய கராத்தே போட்டிகாஞ்சி மாணவி அசத்தல்

காஞ்சிபுரம்:பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில், பள்ளி கல்வி குழும, 67வது தேசிய விளையாட்டு போட்டி, கடந்த ஜன., 6 - -11ம் தேதி வரை நடந்தது.இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹிக்கோவாஷி கராத்தே டூ அசோஷியேஷன் ஆப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவி ஓவியஸ்ரீ, 56 கிலோ எடை பிரிவு கராத்தே போட்டியில், வெள்ளி பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். பரிசு பெற்ற மாணவியை, பயிற்சியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை