உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்

செய்முறை தேர்வு பிப்., 12ல் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் நலத்துறை என, 107 பள்ளிகள் உள்ளன. இதில், 80 அறிவியல் மற்றும் கணினி செய்முறை தேர்வு மையங்களில், நாளை மறுதினம் முதல் செய்முறை தேர்வு துவங்க உள்ளன.அதன்படி, பிப்., 12 - 17ம் தேதி வரையில், பிளஸ் 2 மாணவ - -மாணவியருக்கும், பிப்., 19 - 24ம் தேதி வரையில், பிளஸ் 1 மாணவ- - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன.இந்த செய்முறை தேர்வுகளுக்கு ஏற்ப, கண்காணிப்பாளர் மற்றும் பார்வையாளர் ஆகியோரை கல்வி துறையினர் நியமித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை