உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டர் தடுப்பு காவலில் ரவுடி தணிகா கைது

குண்டர் தடுப்பு காவலில் ரவுடி தணிகா கைது

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை சின்னத்தெருவைச் சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகைவேல், 41, பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பல உள்ளன. இவரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.பிரபல ரவுடி தணிகைவேல் என்பவரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி