உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துாரில் திருக்குறள் முற்றோதல்

குன்றத்துாரில் திருக்குறள் முற்றோதல்

குன்றத்துார், குன்றத்துார் நகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இங்கு தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவள்ளுவர் திருமேனி வழிபாடு நடந்தது.திருவள்ளுவர் சிலை ஊர்வலம், திருக்குறள் பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இதை தொடர்ந்து நேற்று காலை, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் முற்றோதல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை