உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுகாதார அதிகாரி இடமாறுதல் 

சுகாதார அதிகாரி இடமாறுதல் 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக பிரியா ராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார்.அவருக்கு, திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக, திருப்பத்துார் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் என்பவரை, சுகாதாரத்துறை நியமித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், ஓரிரு நாட்களில் பொறுப்பு ஏற்க உள்ளார் என, சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை