உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் கொட்டிய மழையால் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

குமரியில் கொட்டிய மழையால் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சில பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயில் அடித்தது.இந்நிலையில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10:00 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை, மாலை வரை நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்றன. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வீதி வீதியாக பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் கடும் வெயிலில் சிரமப்பட்ட நிலையில், மழையால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை