உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மக்கள் கூடும் கடைவீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், போதைப்பொருள் பயன்பாடு தவிர்த்தல் குறித்து மக்க-ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இப்பணிகளில் லாலாப்-பேட்டை போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை