உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்

ஜல்லி பெயர்ந்த சாலையால் பொதுமக்கள் செல்ல சிரமம்

கரூர் : கரூர் மாநகராட்சி, தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகு-தியில், 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்-றனர். அப்பகுதிகளில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்-ளது. இதனால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை தார்ச்சாலை அமைத்து கொடுக்கப்படவில்லை. சமீபத்தில், இந்திரா நகர் பகு-தியில் பெய்த மழையால், மண் அரித்து செல்லப்பட்டு, ஜல்லிக்-கற்கள் மட்டும் சாலையில் உள்ளது. இதன் காரணமாக பொது-மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.எனவே, தெற்கு காந்தி கிராமம், இந்திரா நகர் பகுதியில், விரை-வாக தார்ச்சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை