உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

சேங்கலில் நாளை மனுநீதி நாள் முகாம்

கரூர் : கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில், 'கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சேங்கலில் மனுநீதி நாள் முகாம் நாளை பகல், 3.00 மணிக்கு நடக்கிறது. முகாமில் பல்-வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்-களுக்கு விளக்க உள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறை சார்-பாக கண்காட்சி நடக்கிறது. பொது மக்கள் கலந்து கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ