உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

கரூர் : கரூர், மண்மங்கலத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அந்த பகுதியில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம், வட்டார போக்கு-வரத்து கிளை அலுவலகம் உள்ளது. ஆனால், பஸ்களை பய-ணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்கூடம் முன் கார் உள்ளிட்ட வாகனங்-களை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, மண்மங்கலத்தில் பஸ்-களை, பயணிகள் நிழற் கூடம் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ