உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூபா செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா

பூபா செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா

கரூர்,கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், பூபா செராமிக்ஸ் நிறுவனம், தற்போது, வாங்கபாளையத்தில், பிரத்யேக ஷோரூமை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை பூபா நிறுவன நிர்வாக இயக்குனர் புஷ்பராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியில், சக்தி நர்சிங் கல்லுாரி சிதம்பரம், கே.என்.விஸ்வநாத செட்டியார் அண்ட் கோ பிரசன்னா, தி பன்டூர்ஸ் வடிவேல், பழைய உலகம் ஆனந்த் மிட்டல், ஸ்ரீபாலாஜி பிளைவுட் அண்ட் ஹார்டுவேர் விஜயேந்திர சிங், அனன்யா ஆர்த்தோ கேர் கவிதா, டெக்ஸ் பிளஸ் சாப்ட்வேர் சுரேஷ், வீரா ஹார்டுவேர் அண்ட் அன்னபூர்ணா ஏஜென்சீஸ் வினோத்குமார், எஸ்2 புட்வேர் பிரசன்னா, ஸ்ரீகுமரன் கார்ட்ஸ் சந்துரு, டி.என்.என்., ஜூவல்லரி நந்தஹெரிஸ், லைப் ஸ்டைல் கார்மெண்ட்ஸ் பூபாலன், எல்.ஐ.சி., பிரபு, கரூர் எலக்ட்ரிக்கல்ஸ் கார்த்திகேயன், அகத்தியர் டோர்ஸ் அண்ட் பர்னிச்சர்ஸ் கீதா கோபாலன், கே.என்.முத்துகோபால செட்டியார் அண்ட் கோ வெங்கட், ஓசை ஈவண்ட்ஸ் கனகராஜ், திருமலை டிவி பாலகுமார், சாய் ஸ்டுடியோ நாகமெய்யப்பன் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, பூபா நிறுவன நிர்வாக இயக்குனர் புஷ்பராஜ், கவிதா புஷ்பராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். மார்க்கெட்டிங் மேலாளர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை