உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை

விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை

தான்தோன்றிமலை;கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் எரிவது இல்லை. தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் பீதியில் உள்ளனர்.இதனால், கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை