உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

கரூர், கரூரில் உள்ள, தி.மு.க., அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னிலையில், தே.மு.தி.க., நகர துணை செயலர் ஈஸ்வரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் யுவராஜ், குபேரன், சந்திரசேகரன், தினேஷ், சசிகுமார், சங்கர், ராஜேஷ்கண்ணா, கதிர்வேல், தமிழ்ச்செல்வன் உள்பட பலர், தி.மு.க.,வில் இணைத்துகொண்டனர். அப்போது, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை