உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் மறு கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெரினா பேகம் தலைமை வகித்தார்.இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட, 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலாண்மை குழு தலைவராக ஜீவா, துணைத்தலைவராக அன்னபூரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ