உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்

ரூ.1.02 கோடி கொடிநாள் வசூல்: கலெக்டர் தகவல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொடிநாள் தின நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கடந்தாண்டு நிர்ணயிக்கப்-பட்ட இலக்கான, 1.02 கோடி ரூபாய் கொடிநாள் வசூல் செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது. இந்-தாண்டு கொடிநாள் வசூல் தொடங்கி வைக்கப்பட்-டுள்ளது என்றார். தொடர்ந்து, 14 பயனாளிக-ளுக்கு, 4.22 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உத-விகள் வழங்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலக நல அமைப்பாளர் தாஜுன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி