உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

பரணி பார்க் பள்ளி வளாகத்தில் கார்கில் வெற்றி தின பேரணி

கரூர்: கார்கில் போர் வெற்றி தின பேரணி, கரூர் பரணி பார்க் பள்ளியில் நேற்று நடந்தது.பேரணியை, கரூர் மாவட்ட சாரணர் தலைவரும், பள்ளி தாளாள-ருமான மோகனரங்கன் தொடங்கி வைத்தார். அதில் பரணி பார்க், பரணி வித்யாலயா, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த சாரணர் மற்றும் என்.சி.சி., மாணவ, மாணவிகள் பங்கேற்-றனர். தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக, கார்கில் போரில் பங்கேற்ற, கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் முருகேசன் ரத்தினத்துக்கு, மாணவ, மாண-விகள் சார்பில், நன்றி கடிதங்கள் வழங்கப்பட்டது. பேரணி யில், பள்ளி முதன்மை முதல்வர் ராம சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்