| ADDED : ஆக 06, 2024 08:48 AM
கரூர்: கரூர் அருகே, அடிப் படை வச திகள் இல்லாததால், பொது மக்கள் பெரும் அவ-திப் ப டுகின்றனர்.கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ் சா யத்து கண ப தி பா ளையம் பகு தியில், 50 க்கும் மேற் பட்ட குடி யி ருப் புகள் உள் ளன. ஏரா ள மானோர் வசித்து வரு கின்-றனர். இந் நி லையில், மழை பெய்யும் போது, அந்த பகு தியில் மழை நீ ருடன், வீடு களில் இருந்து கழிவு நீர் தேங் கு கி றது. தார்ச் சாலை வசதி இல்லை. இதனால், அப் ப கு தியில் வசிக்கும், பொது மக்கள் பெரும் அவ திப் ப டு கின் றனர்.இது கு றித்து, அப் ப கு தியை சேர்ந்த பொது மக்கள் கூறி ய தா வது: புலியூர் கவுண்-டம் பா ளையம் பகு தியில் தார் சாலை இல்லை. மண் சாலை யில்தான் வீடு க-ளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங் களில் குழந் தைகள், பெரி ய-வர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடி யாது. பல ஆண் டு க ளாக தார்-சாலை போட, கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. போதிய சாக் கடை கால்வாய் வசதி இல் லா ததால், வீடு களில் இருந்து வெளி யேறும் கழி வுநீர் வீட்டை சுற்றி தேங்கி நிற் கி றது. இதனால், கொசு உற் பத்தி அதி க ரித் துள் ளது.தேங் கிய நீரில் இருந்து பாம்பு உள் ளிட்ட விஷ பூச் சிகள் வீடு க ளுக்குள் வரு கி-றது. திருச்சி பிர தான சாலையில் இருந்து, கண ப தி பா ளை யத் துக்கு எளி தாக நடந்து செல்ல முடி ய வில்லை. இதனால், திருச்சி பிர தான சாலையில் இருந்து, கண ப தி பா ளை யத் துக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம் பங் களில் உள்ள விளக் குகள் எரி வது இல்லை. இப் ப கு திக்கு அடிப் படை வச தி களை, செய்து தரும் வகையில், புலியூர் டவுன் பஞ் சா யத்து நிர் வாகம் நட வ டிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு தெரி வித் தனர்.