உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ.,வில் இணைந்த சிறுபான்மை மக்கள்

பா.ஜ.,வில் இணைந்த சிறுபான்மை மக்கள்

கரூர்: கரூர் மாநகரை சேர்ந்த சிறுபான்மையினர், 100க்கும் மேற்பட்டோர், பா.ஜ.,வில் இணைந்தனர். கரூரில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், முஸ்லிம்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். பிரதமர் மோடி, சிறுபான்மை மக்களுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்களை கூறி அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். சேலம் கோட்ட சிறுபான்மை அணி இணை அமைப்பாளர் ஷாஜகான், கரூர் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாநகர தலைவர்கள் ரவி, கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை