உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தியில் வெயில் பொதுமக்கள் அவதி

க.பரமத்தியில் வெயில் பொதுமக்கள் அவதி

கரூர்: க.பரமத்தி பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மதிய நேரத்தில், சாலையில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்துள்ளது. ஆஸ்பஸ்டாஸ் வீடுகளில் வசிப்பவர்கள், வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ