உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆகா யத் தா மரை செடி களை அகற்ற கோரிக்கை

ஆகா யத் தா மரை செடி களை அகற்ற கோரிக்கை

கிருஷ் ண ரா ய புரம்: பிள் ள பா ளையம், பாசன வாய்க் காலில் ஆகா யத் தா ம ரைகள் அதி க ளவு வளர்ந் துள் ளதால், தண்ணீர் செல் வதில் பாதிப்பு ஏற் பட் டுள் ளது.கிருஷ் ண ரா ய புரம் அடுத்த, பிள் ள பா ளையம் மங் கம்மாள் சாலை வழி யாக கிளை பாசன வாய்க்கால் செல் கி றது. இந்த வாய்க் காலில் தண்ணீர் செல் லும்-போது, விவ சா யிகள் சாகு படி செய் யப் பட் டுள்ள வாழை, வெற் றிலை, நெல் ஆகிய பயிர் க ளுக்கு தண்ணீர் பாய்ச் சப் ப டு கி றது. தற் போது கிளை பாசன வாய்க் காலில், அதி க மான ஆகா யத் தா மரை செடிகள் வளர்ந்து வரு கி றது. இதனால் தண்ணீர் செல் வதில் பாதிப்பு ஏற் பட் டுள் ளது. எனவே, கிளை பாசன வாய்க் காலில் வளர்ந்து வரும் செடி களை அகற்ற தேவை யான நட வ டிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி