உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி

தெரு விளக்குகள் பழுது: தொடரும் மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: கண்ணமுத்தாம்பட்டி கிராம பகுதியில் உள்ள, தெரு விளக்குகள் பழுது காரணமாக எரியாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்-சாயத்து கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், பஞ்-சாயத்து சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்-பட்டுள்ளன. ஆனால், கடந்த ஒரு மாதமாக விளக்குகள் பராமரிப்பு செய்யப்படாததால் எரி-யாமல் உள்ளது. இதனால் கண்ணமுத்தாம்பட்டி சாலை வழியாக நடந்து செல்வோர், வாகன ஓட்-டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் பழுது ஏற்பட்டுள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ