உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க வேண்டும்

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க வேண்டும்

தான்தோன்றிமலை: கரூர் அருகே புத்தாம்புதுாரில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது நிழற்கூடம் சேதம் அடைந்துள்ளது. அதில், பயணிகள் நிற்பது இல்லை. இதனால், பஸ்களை டிரைவர்கள் நிழற்கூடத்தை விட்டு தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியவில்லை. மழை தொடங்குவதற்கு முன்பாக, புத்தாம்புதுாரில் நிழற்கூடத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை