உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

கரூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 245 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 292 கன அடியாக இருந்தது. அணையில் நீர் திறக்கப்பட்டவில்லை. அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை வாய்ந்து வருவதால், தண்ணீர் வரத்து அதிகரித்து, கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி வழிந்தோடி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை