உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தேர்நிலை தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப்ராஜ், 38; ஆறு ஆண்டுகளுக்கு முன் சங்கீதா, 37, என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு, ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கணவர் திலீப்ராஜ் வேலைக்கு சென்றார். சங்கீதா வீட்டில் தனியாக இருந்த நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னதாராபுரம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை