உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

அரூர் : அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது. அதில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவர்கள் சுமன், நாகார்ஜூன், அசோக் ஆகியோருக்கு, தலைமையாசிரியர் ஆறு-முகம் பரிசு வழங்கினார். இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி-துரை, முருகேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி