உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஓசூர்: ஓசூர் அருகே முத்தாலி அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். ஒன்றிய கவுன்சிலர் தியாகராஜன், பஞ்., தலைவர் முனிராஜ், தி.மு.க., கிளை செயலாளர் சீனிவாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை