உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டுகொள்ளையை சேர்ந்தவர் பசுவராஜ், 52, விவசாயி. கடந்த, 10 மாலை இவர் நடந்து சென்று கொண்டி-ருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள கம்பிவேலி ஒன்றை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து பசுவராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை