உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இளம்பெண் மாயம் வாலிபர் மீது புகார்

இளம்பெண் மாயம் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மத்துார் அடுத்த சின்ன ஆல்ரஹள்ளியை சேர்ந்தவர் சத்யா, 25; போச்சம்பள்ளி ஷூ கம்பெனியில் பணி புரிந்துள்ளார். கடந்த, 11ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சத்யாவின் சகோதரர் மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த சூர்யா, 24 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ