உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க பெற்றோர் கோரிக்கை

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, திம்மம்பட்டி நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1,000கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது.இதில், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் அச்சத்தில் சாலையை கடக்கும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் வேகத்தடையை உடனடியாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை