உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிளஸ் 2 தேர்வில் 293 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 தேர்வில் 293 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி: நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 12,056 பேரில், 11,957 பேர் தேர்வு எழுதினர்; 99 பேர் தேர்வு எழுதவில்லை.ஓசூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு நடந்த, 7,394 பேரில், 7,194 பேர் தேர்வு எழுதினர். விலக்கு அளிக்கப்பட்ட, 6 பேர் மற்றும், 194 பேர் தேர்வு எழுதவில்லை.அதேபோல மாவட்டம் முழுவதும் தனித்தேர்வர்களுக்கு நடந்த பிளஸ் 2 தேர்வில், 251 பேர் தேர்வெழுதினர். 28 பேர் தேர்வெழுதவில்லை.புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சரயு, சி.இ.ஓ., மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ