உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு

அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியோர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னபனமுட்லுவில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடந்தது. இது குறித்து கந்திக்குப்பம் போலீசார், சின்னபனமுட்லுவை சேர்ந்த ஜெயராமன், 51, அண்ணாமலை, 53, பிரகாசம், 41, சுந்தரேசன், 50, வெங்கடேசன், 51 உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ