உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விதிமீறல்: 6 வழக்கு

தேர்தல் விதிமீறல்: 6 வழக்கு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த வகையில் பஸ்களில், அ.தி.மு.க., கொடி கட்டி வந்ததாகவும், கை, இரட்டை இலை, தாமரை சின்னங்கள் சுவர்களில் அனுமதியின்றி வரைந்ததாகவும் என மொத்தம், 6 வழக்குகளை போலீசார் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை