உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிரத்யங்கிரா தேவி கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

பிரத்யங்கிரா தேவி கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

ஓசூர்: ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் மாசி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் இரவு மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை, ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடந்த மிளகாய் வற்றல் சிறப்பு யாகத்தில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை