உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

ஓசூர்,:ஓசூர் மாநகராட்சி, 27வது வார்டு சானசந்திரம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர், மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தனர். இதில், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை