உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கர்நாடகா மது கடத்தியவர் கைது

கர்நாடகா மது கடத்தியவர் கைது

ஓசூர்:ஓசூர் பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஹோண்டா மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுவை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் மொபட்டை ஓட்டி வந்த, முகலுாரை சேர்ந்த திம்மராயப்பா, 49, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 48 கர்நாடகா மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி