மேலும் செய்திகள்
பாலமுருகன், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
03-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், நேற்று புதிதாக செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி, 9:30 மணிக்கு, கோ பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. 10:30 மணிக்கு, செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கலசத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்வகுமரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
03-Jul-2025