மேலும் செய்திகள்
மணல் கடத்திய வேன் பறிமுதல்
09-Nov-2024
மணல் கடத்த முயன்றடிராக்டர் பறிமுதல்கிருஷ்ணகிரி, டிச. 8-கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் வாகனதணிக்கை செய்தனர். அப்போது அங்கு நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, இருவரை தேடி வருகின்றனர்.
09-Nov-2024