உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கு 3 ஆண்டு சிறை

போக்சோ வழக்கு 3 ஆண்டு சிறை

மதுரை : மதுரை மாவட்டம் பொதும்பு ஆறுமுகம் 35. கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அலங்காநல்லுார் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி