உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அண்ணாமலை நாளை வருகை

அண்ணாமலை நாளை வருகை

மதுரை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நாளை (ஆக.,22) மதியம் மதுரை வருகிறார். மாலை 6:30 மணிக்கு முனிச்சாலை சந்திப்பில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மூன்றாம் முறையாக மோடி பிரதமரானதற்கு பாராட்டு, மத்திய அரசின் பட்ஜெட் விளக்கம், லோக்சபா தேர்தலில் மதுரையில் அதிக ஓட்டுகள் பெற்றதற்கு பாராட்டு என முப்பெரும் நிகழ்ச்சியாக கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ