உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: மதுரை சௌராஷ்டிரா கல்லுாரி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் பிரிவு சார்பில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். வேலை வாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானகுரு வரவேற்றார். மதுரை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி அர்ஜூன் நாதன் பேசினார். கல்லுாரி வேலை வாய்ப்பு பிரிவு உறுப்பினர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை