உள்ளூர் செய்திகள்

நாய்கள் தொல்லை

திருமங்கலம் : திருமங்கலம் ஜவஹர் நகர் 2வது தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தத் தெருவில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. ரோட்டில் செல்வோரை அவை விரட்டி கடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் , கார்களில் செல்லும் போதும் இந்த தெரு நாய்கள் விரட்டுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இந்த தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ