உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் கண்ணாடி உடைப்பு சிறுவர்களிடம் விசாரணை

பஸ் கண்ணாடி உடைப்பு சிறுவர்களிடம் விசாரணை

மதுரை : மதுரை கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்த அரசு டவுன் பஸ்சை நிறுத்திய ஆறு சிறுவர்கள் பஸ் நிற்காததால் கல்வீசினர். பின்புற கண்ணாடி உடைந்தது. டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது அவர்களையும் தாக்கினர். காயமுற்ற டிரைவர், கண்டக்டர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.கரிமேடு போலீசார் வந்து மூன்று சிறுவர்ளை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhakt
ஏப் 22, 2024 21:36

வருங்கால திராவிஷ கழக கண்மணிகள் இன் அண்ணா தொண்டர்கள்


NicoleThomson
ஏப் 22, 2024 07:11

மர்மமே உருவான சிறுவர்களோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை