உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகைகள் கண்காட்சி

நகைகள் கண்காட்சி

மதுரை: மதுரை புதுார் சிப்காட்டில் அரசின் பூம்புகார் நிறுவனத்தின் நகைகள் கண்காட்சி விற்பனை ஜூலை 19 முதல் 31 வரை தினமும் காலை 10:00 மணி முதல் நடக்கிறது.இதில் பஞ்சலோக வளையல், காப்பு, நவரத்தின மோதிரம், ராசி கற்கள், ஓவியங்கள், சால்வைகள், கலைத்தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள் என பலவும் உள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் உண்டு. விவரங்களுக்கு: 99946 68539.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை