உள்ளூர் செய்திகள்

லோடுமேன் கொலை

பெருங்குடி : மதுரை பெருங்குடி தங்கராசு மகன் முனீஸ் 35. லோடுமேன். நேற்றுமுன்தினம் இரவு சமத்துவபுரத்திலுள்ள தனது வீட்டு மாடியில் துாங்கினார். அவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை