மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
24 minutes ago
பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறிப்பிட வழக்கு
50 minutes ago
மதுரை- சினிமா- 08.10
1 hour(s) ago
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
16 hour(s) ago
மேலுார்: மேலவளவில் போலீசாக பணியாற்றியவர் ஜெயக்குமார் 45, இவருக்கும் கீழவளவை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.ஏப். 27ல் தன்னுடன் பழகிய பெண்ணின் மகளை, ஜெயக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். குழந்தைகள் நல அலுவலர் ஆஷா, மகளிர் போலீசில் அளித்த புகாரில் ஜெயக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்தனர். ஏற்கனவே எஸ்.பி., அரவிந்த், அவரை சஸ்பெண்ட் செய்த நிலையில், மேலுார் மகளிர் போலீசில் ஜெயக்குமார் சரணடைந்தார்.
24 minutes ago
50 minutes ago
1 hour(s) ago
16 hour(s) ago