உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயல்முறை விளக்கம்

செயல்முறை விளக்கம்

மேலுார்: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் புவனேஸ்வரி, சிந்துஜா, சுவேதா உள்ளிட்ட 7 மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.நேற்று மேலுார், பதினெட்டாங்குடியில் வெங்காய செடியில் ஈ யை, பெராமோன் பொறியை வைத்து கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி