உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி // ஏப். 28 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி // ஏப். 28 க்குரியது

கோயில்302 வது மாத உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கிளை கமிட்டி, தலைமை: நிர்வாகிகள் சுந்தரவடிவேல், ஆதிசேஷன், காலை 9:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், தாம்பிராஸ் டிரஸ்ட் மகால், மாலை 6:30 மணி.ராமகிருஷ்ணர் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.பொதுதினமலர், வேலம்மாள் கல்விக் குழுமம் நடத்தும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்க கசடற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: காமராஜர் அரங்கம், விரகனுார், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சிபிகுமரன், மை கேரியர் பாயின்ட் புரொபஷனல் அகாடமி நிறுவனர் ஆடிட்டர் தாமோதரன் பகடாலா, புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரமேஷ்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் வாசன் பாபு, காலை 9:00 முதல் 1:00 மணி வரை.காமன்வெல்த் நாணயங்கள் - மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பவர்: கனியரசு, ஏற்பாடு: செயலாளர் சண்முகலால், தபால்தலை நிபுணர்கள் மற்றும் நாணயவியல் வல்லுநர்கள் சங்கம், காலை 11:00 மணி.ரத்தினச் செப்பு - நுால் அறிமுக விழா: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: பொற்கைப்பாண்டியன், இரவு 7:00 மணி.ஐயப்ப தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழா: எம்.எஸ்.மகால், ராமையா தெரு மையம், முனியாண்டி கோயில் அருகில், மதுரை, தலைமை: அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பங்கேற்போர்: சோலையழகுபுரம் கிளைத் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார், கிளை கண்காணிப்பாளர் பாண்டி, மாலை 6:00 மணி.லீட் - கோடைகால முகாம் நிறைவு விழா: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: தங்கமயில் ஜூவல்லரி கிளை மேலாளர் சரவணபெருமாள், ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி.தமிழுக்கு ஈடில்லை காண் - சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.தெலுங்கு வருடப்பிறப்பு விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்: பா.ஜ., பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், சாத்துார் எஸ்.ஆர் நாயுடு கல்லுாரி பேராசிரியர் ஜெகந்நாத், ஏற்பாடு: கல்லுாரி மற்றும் நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், மாலை 4:00 மணி.அனைத்து ஐயர், ஐயங்கார் மாத்வா குருக்கள் தெலுங்கு பிராமண திருமண சங்கமம்: ஜே.ஆர்.டி., மகால், வசந்த நகர் பஸ் ஸ்டாப், மதுரை, காலை 9:00 மணி முதல்.கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்களை நியமித்துத் கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு இலவசமாக வாதிடும் வழக்கறிஞர்கள் மையத்தில் கலந்துரையாடல்: மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை, காலை 10:00 மணி; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்: சமுதாயக்கூடம், வெள்ளரிப்பட்டி, மேலுார் அருகில், பங்கேற்பு: உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, காலை 11:00 மணி.7108 திருவிளக்கு பூஜை - ஆலோசனை கூட்டம்: முருகன் இட்லி கடை மாடியில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரி25வது பட்டமளிப்பு விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, காலை 11:00 மணி.முன்னாள் மாணவியர் சந்திப்பு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: புதுக்கோட்டை கறம்பக்குடி அரசு பள்ளி ஆசிரியை சண்முகப்ரியா, மதியம் 12:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ