உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி/

இன்றைய நிகழ்ச்சி/

கோயில்வைகாசி பெருந்திருவிழா 14ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, உற்ஸவ சாந்தி அலங்கார திருமஞ்சனம், காலை 9:00 மணி, பெருமாள் உபய நாச்சியாருடன் ஆஸ்தானம் எழுந்தருளல், காலை 10:45 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவிட்ட நட்சத்திர உற்ஸவம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், பெரியவா விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பக்தி யோகம் தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர் - மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி.பொதுகாந்தியடிகளின் பன்முக ஆளுமை படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி செயலாளர் நந்தாராவ், வாழ்த்துரை: மியூசியம் முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரி வணிக நிர்வாகிகள் துறை கவுரவ விரிவுரையாளர் ராஜசேகர், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி, அரசு மீனாட்சி கல்லுாரி மாணவர்கள், காலை 11:00 மணி.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி